News August 11, 2024

“டூத் பேஸ்டால்” பிரிந்த குடும்பம்

image

டூத் பேஸ்டை மாமியார் எடுத்ததால் ஆத்திரமடைந்து இத்தாலியில் சுற்றுலா சென்ற இடத்தில் குடும்பத்தை விட்டுவிட்டு மருமகன் சொந்த ஊர் திரும்பிய வினோதம் நடைபெற்றுள்ளது. யார் என அடையாளம் தெரியப்படாத அவர், இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், மனைவி, மகள், மாமியாருடன் வெனீஸ் சுற்றுலா சென்றதாகவும், அங்கு தனது டூத் பேஸ்டை மாமியார் பயன்படுத்தியதால், அனைவரையும் விட்டுவிட்டு ஊர் திரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 23, 2026

உருளையன்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவிற்கு, உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, நேற்று அதிமுக துணை செயலாளர் காந்தியை உருளையன்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவித்தார்.

News March 23, 2026

சாத்தான்குளம் லாக்கப் டெத் வழக்கில் இன்று தீர்ப்பு

image

சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 9 போலீஸார் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கை CBI விசாரித்த நிலையில் 3 போலீஸ் உள்பட 100 சாட்சியங்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கைதானவர்கள் ஜாமின் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக்கப் டெத் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மதுரை கோர்ட் தீர்ப்பளிக்கிறது.

error: Content is protected !!