News October 17, 2025
தமிழ் தாய் ஈன்றெடுத்த பிள்ளை கன்னடம்: வைரமுத்து

‘தமிழ்’ என்கிற தாய், தனது வயிற்றிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய பிள்ளைகளை ஈன்றெடுத்து, செம்மொழி என்ற தகுதியை பெற்றது என்று வைரமுத்து கூறியுள்ளார். தாய்மொழி என்பது கண்கள் என்றும், பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றவை எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ‘தக் லைஃப்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்’ என கூறியதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.
Similar News
News October 17, 2025
1 பைசா செலவில்லாமல் படிக்கணுமா?

IIT, IIMs போன்ற டாப் பல்கலை.,களில் வழங்கப்படும் ஆன்லைன் Course-கள் மத்திய அரசின் <
News October 17, 2025
புது ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள்!

இந்திய அணியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து Dream 11 நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அந்த இடத்தை Apollo Tyres பிடித்துள்ளது. புது ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. ஒரு போட்டிக்கு சுமார் ₹4.5 கோடி என்ற விகிதத்தில், சுமார் ₹579.06 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வரும் 2027 வரை இந்திய அணியின் ஸ்பான்ஸராக Apollo Tyres இருக்கும்.
News October 17, 2025
2 ஆண்டுகளாக அரசு ஆய்வு செய்யவில்லை: EPS

இருமல் மருந்தால் 25 குழந்தைகள் உயிரிழந்ததற்கு திமுக ஆட்சியின் அலட்சியமே காரணம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் தமிழக அரசு முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும், தொடர்ந்து கண்காணிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் <<18029891>>மா.சு.,<<>> பதிலளித்திருந்தார்.


