News February 27, 2025

5 வயது பெண் குழந்தையை… கொடூர போதை இளைஞன்

image

ம.பி., குவாலியரில், 5 வயது பெண் குழந்தையை பக்கத்து வீட்டு 17 வயது இளைஞன் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தையை டாக்டர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர். குழந்தையின் பிறப்புறுப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டு இருந்ததால், அதை சரிசெய்ய 28 தையல் போட்டுள்ளனர். குடலிலும் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. மேலும் உடல் முழுவதும் கடித்து வைத்துள்ளான். இந்த மிருகத்தை என்ன செய்வது?

Similar News

News April 9, 2026

8 மணி நேரத்துக்கும் மேல் ஃபேன் யூஸ் பண்றீங்களா?

image

சம்மர் ஸ்டார்ட் ஆகி வெயில் கொளுத்தும் நிலையில், ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை குறைந்தது 1 மணி நேரமாவது ஃபேனை அணைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வயரிங், காயில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News April 9, 2026

பிரேமலதா செய்தது துரோகம்: மீசை ராஜேந்திரன்

image

தேமுதிகவில் இருந்து விலகியதற்கான காரணத்தை மீசை ராஜேந்திரன் விளக்கியுள்ளார். திமுகவை எந்த காலத்திலும் விஜயகாந்த் ஆதரித்ததில்லை என்றும், திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்தது விஜயகாந்திற்கு செய்யும் துரோகம் எனவும் கூறியுள்ளார். மேலும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை; சீட் ஒதுக்கியதில் தேவர், இஸ்லாமிய, கிறிஸ்துவ சமூகங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 9, 2026

8 மணி நேரத்துக்கும் மேல் ஃபேன் யூஸ் பண்றீங்களா?

image

சம்மர் ஸ்டார்ட் ஆகி வெயில் கொளுத்தும் நிலையில், ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. ஆனால், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கும் மேல் சீலிங் ஃபேனை பயன்படுத்தினால் சில பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடும். ஒவ்வொரு 6 முதல் 8 மணி நேரத்திற்கும் ஒரு முறை குறைந்தது 1 மணி நேரமாவது ஃபேனை அணைத்து வைக்க வேண்டும். இல்லையென்றால் வயரிங், காயில் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

error: Content is protected !!