News March 21, 2024

சித்திரை திருவிழா: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

image

சித்திரை திருவிழாவில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் போது, வேதிப்பொருள்கள் கலந்த தண்ணீரை அதிக விசையுள்ள குழாய்கள் மூலம் பீய்ச்சுவதற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News July 5, 2025

10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

image

மதுரை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <>லிங்க் மூலம்<<>> ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க மத்திய அரசு வேலையை வாங்குங்க.

News July 5, 2025

புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க இலவச பயிற்சி APPLY NOW

image

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆண்கள் ,பெண்கள், திருநங்கைகள் பயன்பெறும் வகையில் புகைப்படம், வீடியோகிராபிக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.மதுரை ரூட் செட்டில் வரும் 16ம் தேதி முதல் 30 நாட்களுக்கு நடைபெறும். உணவு, தங்குமிடம் இலவசம். முன்பதிவு செய்ய:94456-00561, 99446-51567. புகைப்பட கலைஞராக நினைபோருக்கு SHARE செய்யுங்க.

News July 5, 2025

மதுரையில் 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்

image

மதுரையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி கர்ப்பமுற்றார். விசாரணையில் பள்ளிக்கு பேருந்தில் செல்கையில் ஒருவர் பழக்கமாகி காதலித்தது தெரிந்தது. அவரது முகவரி தெரியாத நிலையில், அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஆட்சியரிடம் அவரது தாய் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!