News March 21, 2024

தி.மலை மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி சார்பில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (21.03.2024) 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News

News November 5, 2025

தி.மலை: கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:

1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 5, 2025

தி.மலை: பைக் மோதி விவசாயி பலி!

image

தி. மலை: வாணாபுரம் அருகே சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் மக்காச்சோளத்தை உலர்த்திக்கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த பைக் மோதியதில் வெங்கடேசன், அவரது உறவினர் அன்பரசு ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், வெங்கடேசன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

News November 5, 2025

தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (நவ.04) இரவு முதல் இன்று (நவ.5) காலை வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!