News November 21, 2024
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சஸ்பெண்ட்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றி வந்த வி. திருவள்ளுவன் டிசம்பர் 12ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் நேற்று திடீர் சஸ்பெண்ட் செய்து ஆளுநர் மாளிகை திடீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் அதற்கு ஆளுநர் மாளிகை விளக்கம் கேட்டு முறையான பதவி இல்லாததால் நடவடிக்கை எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
தஞ்சை: மாநில அளவிலான நீச்சல் போட்டி

தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில், 1st Edition PRV AQUATIC Championship-2025 மாநில அளவிலான நீச்சல் போட்டி இன்று (டிச.07) காலை துவங்கியது. இப்போட்டியில் தஞ்சை மாநகர மேயர், மாநகர திமுக செயலாளர் சன் ராமநாதன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தனர். இதில் தஞ்சையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News December 7, 2025
தஞ்சாவூர்: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 11.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 7, 2025
தஞ்சாவூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


