News November 21, 2024
வேலூர் மாவட்டத்தில் கிராம சபா கூட்டம் கலெக்டர் உத்தரவு

உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 23-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கிராமசபா கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள், சிறப்பு மேற்பார்வையாளர்களை நியமித்து உத்தரவிட்டார்.
Similar News
News August 25, 2025
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17509672>>தொடர்ச்சி)<<>>
News August 25, 2025
வேலூர்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

வேலூர் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <
News August 25, 2025
தாதிரெட்டிப்பள்ளி அருகே விபத்து

காட்பாடி தாலுகா மேல்பாடிைய அடுத்த தாதிரெட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மாலை இருசக்கர வாகனமும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இதில் வேலூர் அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.