News November 21, 2024
திருவள்ளூர் அருகே போலீசார் தடியடி; டி.டி.வி கண்டனம்

அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,கோலடி ஏரியை ஆக்கிரமித்திருப்பதாக கூறி ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதில், மனமுடைந்த தச்சுத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என்றார்.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர்: வாடகை வீட்டார் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE
News December 8, 2025
திருவள்ளூர்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்களை தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம்! இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள்<
News December 8, 2025
திருவள்ளூர்: போனுக்கு WIFI இலவசம்!

திருவள்ளூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் <


