News November 21, 2024

கடன் பெற ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News December 7, 2025

அரியலூர்: பூட்டை உடைத்து 45 பவுன் கொள்ளை

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சீமான் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள் சுமார் 45 பவுன் நகைகளை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார்வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அரியலூர்: பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

அரியலூர் மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்யும் விதமாக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.5 லட்சமும், ஒரு பவுன் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலு தங்களது விண்ணப்பம் மற்றும் சமூக நீதி செய்த பணிகள் குறித்த ஆவணங்கள் உள்ளடக்கி, டிச.18-க்குள் ஆட்சியருக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!