News November 21, 2024

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் கடை ஏலம் ஒத்திவைப்பு

image

நவ.21ஆம் தேதி அன்று நடைபெற இருந்த ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் கடைகள் மற்றும் இதர இனங்களுக்கான முன் ஒப்பந்தப்புள்ளி மற்றும் முன் பொது ஏலம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்கண்ட முன்பொது ஏலம் மற்றும் முன் ஒப்பந்தப்புள்ளி 22.11.2024 அன்று நடைபெறும் என ஒட்டன்சத்திரம் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 16, 2025

திண்டுக்கல்: ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதும், சம்பளம் ரூ.72,000 வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 16, 2025

போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்!

image

அன்புள்ள SBI வாடிக்கையாளரே, “உங்கள் SBI நெட் பேங்கிங் இன்று தடை செய்யப்படும், தயவுசெய்து இங்கே இணைப்பை கிளிக் செய்யவும்” என்பது போன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படலாம். இது போன்ற மோசடி குறித்து புகார் அளிக்க, சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் அளிக்கலாம்.

News August 16, 2025

திண்டுக்கல்லில் இலவசம்: உடனே APPLY பண்ணுங்க!

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!