News November 21, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News January 18, 2026

வம்பிழுத்த நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சூரி

image

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரி, DCM உதயநிதிக்கு காளை சிலையை நினைவு பரிசாக வழங்கினார். இதற்கு நெட்டிசன் ஒருவர், சூரியை திமுகவுடன் இணைத்து, ‘இனி சூரியும் ₹200 கொத்தடிமை. தவெகவை மீறி அடுத்த படம் எப்படி ரிலீஸ் செய்யப்போகிறாரோ?’ என்ற கேலி செய்தார். இதற்கு சூரி, ‘இங்கு கதை தான் கிங், அது நன்றாக இருந்தால் வெற்றி தான்’ என்று பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

News January 18, 2026

சொந்த மண்ணில் தொடரை வெல்லுமா இந்திய அணி?

image

இந்தியா – நியூசிலாந்து இடையேயான கடைசி மற்றும் 3-வது ODI போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. நியூசிலாந்து எதிராக ODI தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோற்றதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ODI போட்டியில் தோல்வியை சந்தித்தது கிடையாது. 1-1 என சமனில் உள்ள நிலையில், தொடரை இந்திய அணி என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

News January 18, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஜனவரி 18, தை 4 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!