News November 20, 2024
வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அவர்கள் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Similar News
News August 16, 2025
திண்டுக்கல்: ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 15, 2025
திண்டுக்கல்: இளைஞர்களுக்கு வீடியோ எடிட்டிங் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு “வீடியோகிராபி மற்றும் வீடியோ எடிட்டிங்” சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://iei.tahdco.com/vve_reg.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News August 15, 2025
திண்டுக்கல்: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை!

திண்டுக்கல் மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <