News March 21, 2024
அதிமுக வேட்பாளர் இவர் தான்

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 13, 2025
சிவகங்கை: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 13, 2025
சிவகங்கை: இது முக்கியம்.. உடனே பண்ணுங்க.!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன, மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த ஆப்-ல் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் நாம் எல்லாருக்கும் மிக மிக அவசியம். உடனே இந்த <
News August 13, 2025
சிவகங்கை: நாளை இங்கெல்லாம் மின்தடை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (ஆக.14) பெரும்பாலான இடங்களில் மின்தடை செய்யப்பட்ட உள்ளது. திருப்புவனம், புதூர், பழையூர், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லி நகரம், கீழராங்கியம், வயல்சேரி, கலியந்தூர், மேலவெள்ளூர், கீழவெள்ளூர், மாங்குடி, மணலூர், மடப்புரம், பூவந்தி, வடகரை, புலியூர், கொந்தகை, கீழடி, காஞ்சிரங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூர், மாரநாடு, முதுவந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் 10-5 மணி வரை மின்தடை.