News November 20, 2024

நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

நாகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ்  கேட்டு கொண்டுள்ளார். SHARE IT

Similar News

News April 4, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாகை மாவட்டத்தில் வருகிற ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன்.14ஆம் தேதி 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்ப்படுத்தப்பட உள்ளது. எனவே விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுகிறது. மேலும் மின்ப்பிடிக்க சென்றவர்கள் ஏப்.14ஆம் தேதிக்குள் கரை திரும்பவும், மேலும் தடையை மீறி கடலுக்கு மின்பிடிக்க சென்றால் நடவடிக்கை எடுக்கப்படுமே மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News April 4, 2026

நாகை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 03) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!