News November 20, 2024

பெண்கள் சுயதொழில் துவங்க விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், வறுமை கோட்டிற்குள்ள பெண்கள் ஆகியோருக்கு நல வாரியத்தின் மூலம் பயனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இவர்கள் நடமாடும் உணவகங்கள், சிற்றுண்டிகடைகள், சலவைக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு பெற இயலும். விண்ணப்பிக்க டிச.7ஆம் தேதி என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

தேனி: மாடுகளுடன் தகாத உறவு.. ஒருவர் கைது

image

வருஷநாடு, சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். நேற்று முன்தினம் இவரது மாட்டு கொட்டத்தில் இருந்த கேமராக்கள் திருடு போனது. கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியை சேர்ந்த ஜெகன்பாண்டி (22) மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து மாடுகளை துன்புறுத்தியதும் அதனை தொடர்ந்து கேமராவை திருடியதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. புகாரில் வருஷநாடு போலீசார் ஜெகன்பாண்டியை கைது (நவ. 10) செய்தனர்

News November 11, 2025

தேனி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

image

தேனி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

News November 11, 2025

தேனி; G.H-ல் வேலை ரெடி! 8th தகுதி.. APPLY NOW

image

தேனி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் ஆண்டிபட்டி , கம்பம் , போடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8th முதல் D.Pharm, நர்சிங் படித்தவர்கள் இப்பணிகளுக்கு 24.11.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம்: ரூ.8,950 – ரூ.60,000. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை நிரப்பி தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பலாம். SHARE

error: Content is protected !!