News March 21, 2024
திருச்சி அதிமுக வேட்பாளர் இவர்தான்!

திருச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 29, 2025
திருச்சி: பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2413510 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.29) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.