News November 20, 2024

29 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வந்தது

image

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையிலான 29 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 1995ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் இது. எளிமையான, தன்னுடைய கெரியரை தொந்தரவு செய்யாத பெண்ணை பார்க்குமாறு அம்மாவிடம் சொன்னதாகவும், அப்படி அம்மா தேர்வு செய்த பெண்ணை திருமணம் செய்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் முன்பு கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

Similar News

News March 18, 2026

FLASH: அதிமுக EX அமைச்சர்கள் 7 பேருக்கு எதிராக மனு!

image

அதிமுக EX அமைச்சர்கள் 7 பேர் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை ED விசாரிக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக MP கிரிராஜன் இந்த மனுவைத் தொடர்ந்துள்ளார். SP வேலுமணி, தங்கமணி, MR விஜயபாஸ்கர், KP அன்பழகன், C விஜயபாஸ்கர், காமராஜ், KC வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை(DVAC) விசாரித்து வரும் நிலையில், இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News March 18, 2026

காங்., திமுகவினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

image

புதுச்சேரி திமுக – காங்., கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம் எழுந்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப்பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. அப்படி இருக்கையில், பங்குனி அமாவாசை என்பதால் காங்கிரஸ், திமுகவினர் போட்டிபோட்டு அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். குறிப்பாக, திமுக சார்பில் இன்னும் வேட்பாளர்களையே அறிவிக்காத நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

News March 18, 2026

இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

image

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <>இந்த படிவத்தை கிளிக்<<>> செய்து நிரப்புங்கள். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!