News November 19, 2024

கரூர் தலைப்பு செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கரூரில் நூல் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து
3.க.பரமத்தி அரசுப்பள்ளி கட்டுமான பணிகள் – கலெக்டர் ஆய்வு
4.ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு வெளியீடு
5.புலியூர் அருகே டூவிலர் மோதி ஒருவர் படுகாயம்

Similar News

News March 22, 2026

கரூர்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

கரூர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

கரூர்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

கரூர் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

அறிவித்தார் கரூர் மாவட்ட ஆட்சியர்!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – கரூர் மாவட்டப்பிரிவு
2026–2027 ஆம் ஆண்டுக்கான சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர்கள் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எனவே,கரூர் மாவட்டத்திலுள்ள மாணவ/மாணவியர்கள் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் இணைதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெற கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!