News November 19, 2024

தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை இயக்குனர் வருகை

image

ஆறாவது நிதிக்குழுத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழு ராமநாதபுரம் நகர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நாளை ஆய்வு செய்ய உள்ளனர். இக்குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்ய தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையா இன்று ராமநாதபுரம் வந்தார். அவரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். கூடுதல் இயக்குனர் சுமதி, கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங் உடனிருந்தனர்.

Similar News

News March 16, 2026

அமமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் NDA கூட்டணி கட்சிகளின் சார்பில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (மார்ச்.17) நடைபெற உள்ளது. இதில் அமமுக மாவட்டம், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்கள் & அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் முருகன் Ex.MLA கேட்டு கொண்டுள்ளார்.

News March 16, 2026

ராம்நாடு: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 16, 2026

ராம்நாடு: கட்சி பேனர்கள் உடனடி அகற்றம்

image

திருவாடானை சட்டமன்றத் தொகுதி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததையொட்டி அரசு அலுவலகங்கள், மற்றும் பொது வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கட்சி சார்ந்த கட் அவுட், பேனர்களை அகற்றும் நேற்றே ஆரம்பம் ஆனாது .திராவாடனை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் பேனர் அகற்றும் பணியில் திருவாடானை தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

error: Content is protected !!