News November 19, 2024
மாணவர்கள் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இன மாணவர்கள் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகை பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
நாகை: ரூ.62 ஆயிரம் பணம் பறிமுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த செம்போடையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி வேதாரண்யம் பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை: தேர்தல் குறித்து புகாரளிக்க எண் வெளியீடு

நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகார்களை 1800-425-7034, 1950 என்ற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 04365-252594 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.