News November 19, 2024
குளத்தில் மூழ்கி மீனவர் உயிரிழப்பு

நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் வயது 58. இவர் என்று கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பிய அவர் தனது வீட்டின் அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பாஸ்கர் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி வெளிப்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 16, 2026
நாகை: தேர்தல் பணியில் 5400 அரசு ஊழியர்கள்

நாகை மாவட்டத்தில் நாகை கீழ்வேளூர் வேதாரண்யம் என தொகுதிகள் உள்ளன. இதற்காக 700 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5400 அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 8122 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட 3633 வாக்காளர்கள் தங்களது விருப்பத்தின் பேரில், அஞ்சல் மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!