News November 19, 2024
ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு

சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
Similar News
News March 28, 2026
BREAKING: சேலம் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
1.வீரபாண்டி – ஆ.கா.தருண்,
2.சேலம் தெற்கு – எம்.லோகநாதன்,
3.சேலம் வடக்கு – இரா.இராஜேந்திரன் ,
4.சங்ககிரி – மு.மணிகண்டன்,
5.எடப்பாடி – காசி,
6.மேட்டூர் – மிதுன் சக்ரவர்த்தி
7.ஏற்காடு (தனி) – டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்,
8.கெங்கவல்லி (தனி) – கு.சின்னதுரை
News March 28, 2026
BREAKING: சேலம்: திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில், திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
தேமுதிக: சேலம் மேற்கு மற்றும் ஓமலூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
காங்கிரஸ்: ஆத்தூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறது.
இதர தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண உள்ளன.
News March 28, 2026
சேலம்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


