News November 19, 2024
சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கு விருது

சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக குமாரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. குழந்தைகள் தினத்தன்று(நவ.14) சிறந்த பள்ளிக்கான கேடயம், பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கரங்களில் விருதினை வழங்கி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இன்று(நவ.19) வாழ்த்து பெற்றனர்.
Similar News
News March 12, 2026
சிவகங்கை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 12, 2026
துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு துணை ராணுவப் படையினருடன் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (12.03.2026) நடைபெற்றது. சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டது.