News November 19, 2024
வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அட்வைஸ்

பயணம் செய்யும் நேரங்களில் வாகனங்களை பொறுப்புடனும், சமூக அக்கறையுடனும் இயக்கினாலே விபத்தில்லா பயணங்களை மேற்கொள்ளலாம் என செங்கல்பட்டு காவல் மாவட்ட போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளனர். மேலும், சாலை விதிகளை கடைப்பிடித்தால் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். வேகமாக இயக்குவது, சாகச பயணங்களில் ஈடுபடுவது, சக வாகன ஓட்டினை அச்சுறுத்துவது போன்ற செயல்கள் வேண்டாம்.
Similar News
News March 13, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 12, 2026
செங்கை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

செங்கல்பட்டு மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!


