News November 19, 2024
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 200 மனுக்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 28, 2026
வேதாரண்யம் தொகுதி திமுக வேட்பாளர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தின் 3 தொகுதிகளில் கீழ்வேளூர், நாகை ஆகியவை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வேதாரண்யத்தில் மட்டும் திமுக நேரடியாக களம் இறங்குகிறது. அங்கு வேதாரண்யம் நகரச் செயலாளரும் நகர மன்ற தலைவருமான மா.மீ. புகழேந்தி அறிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை போட்டியிட்ட எஸ்.கே. வேதரத்தினம் தோல்வியடைந்ததால் இம்முறை வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
News March 28, 2026
நாகை: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க..