News November 19, 2024
குடும்பம் தான் முக்கியம்: மைக்கேல் கிளார்க்

என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள் என் மகள் பிறந்தது என ஆஸி., முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். அவர், ‘ ஒரு டெஸ்ட் வெற்றி, உலகக் கோப்பை என எதனுடனும் அதை ஒப்பிட முடியாது. குடும்பம் தான் முக்கியம், ஒரு டெஸ்ட் போட்டி மீண்டும் வரும், ஆனால் இதுவொரு அற்புதமான தருணம். ரோஹித்தின் கேப்டன்ஷிப்பை இந்தியா மிஸ் செய்யும். ஆனால் நான் அவருடைய நிலையில் இருந்திருந்தால் அதையேசெய்திருப்பேன்’ என்றார்.
Similar News
News March 19, 2026
ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
Ph.D மாணவர்களுக்கு மாதம் ₹50,000 அறிவிப்பு!

அண்ணா பல்கலை & அதன் அரசு, உறுப்பு கல்லூரிகளில் உள்ள 250 இடங்களுக்கான Ph.D மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலையில் Ph.D படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத்தொகை ₹25,000-ல் இருந்து ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு & உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் முதல்முறையாக ₹50,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க<