News November 19, 2024

குமரியில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு செல்வபெருந்தகை MLA#மார்த்தண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாலை 6.45 மணிக்கு நற்செய்தி கூட்டம. #கிண்ணிக்கண்ணன் விளை சடச்சிப்பதியில் மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு. #மாலை 4 மணிக்கு புவியூர் முத்தாரம்மன கோவிலில் கடல் நீராடுதல். இரவு 8க்கு திருவிளக்கு பூஜை, 9க்கு வில்லிசை, 10க்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை. 

Similar News

News March 5, 2026

குமரி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

image

கன்னியாகுமரி மக்களே, இங்<>கு க்ளிக்<<>> செய்து தமிழக அரசின் TNREGINET செயலியை உங்க போனில் Install பண்ணி ஐ.டி உருவாக்குங்க.. அதில் மின்னணு சேவைகள் > சான்றளிக்கப்பட்ட நகல் > பத்திரம் எண், ஆண்டு பதிவிடுங்க. அவ்வளவுதான் CC கோரிக்கை பட்டியலில் டிஜிட்டல் கையொப்பமிட்ட நகல் பத்திரத்தை பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 5, 2026

குமரி : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 5, 2026

குமரி: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்.?

image

குமரி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04546 – 255477) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!