News November 19, 2024

இதுவரை 117 போக்சோ வழக்குகள் பதிவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 91 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 59 வழக்குகளும், கடந்த 2023ஆம் ஆண்டு 44 வழக்குகளும் என படிப்படியாக போக்சோ வழக்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு செப் மாதம் வரை 117 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், முன்னைக் காட்டிலும் தற்போது புகார் கொடுக்க முன் வருகிறார்கள் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 18, 2026

விழுப்புரம்: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க

News March 18, 2026

விழுப்புரம் – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

image

விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார மக்கள ! ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களை தொடர்புகொள்ளலாம்.

News March 18, 2026

விழுப்புரம்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!