News November 19, 2024

திருப்பத்தூரில் கிராமசபை கூட்டம் 

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208  ஊராட்சிகளிலும் வருகின்ற 23.11.2024 சனிக்கிழமை காலை 11 மணியளவில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் அனைத்து கிராம சபை கூட்டத்திலும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். 

Similar News

News March 13, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.12) இரவு 10:00 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திருப்பத்தூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

திருப்பத்தூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!