News November 18, 2024

நான் ரெடி, நீங்க ரெடியா? உதயநிதிக்கு DJ சவால்

image

பொது மேடையில் நேருக்கு நேர் விவாதிக்க நான் ரெடி, நீங்க ரெடியா? என்று உதயநிதி ஸ்டாலினுக்கு டி.ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். 57 ஆண்டுகள் திராவிட ஆட்சிக்கால வரலாற்றில் தமிழக மக்கள் நலத் திட்டங்களை அதிகம் நிறைவேற்றியது அதிமுக அரசா? திமுகவின் ஊழல் ஆட்சியா? என விவாதிக்க தயாரா? என்றும் அவர் கேட்டுள்ளார். ஏற்கெனவே ஸ்டாலினுக்கு இபிஎஸ்சும், இபிஎஸ்சுக்கு உதயநிதியும் சவால் விடுத்திருந்தனர்.

Similar News

News March 20, 2026

அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

image

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 20, 2026

சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

image

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!