News November 18, 2024

திண்டுக்கல்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் போராட்டம் ➤ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் கடைகள் ஏலம்: தேதி அறிவிப்பு ➤மாணவர்களை தவறாக வழிநடத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை ➤பயிர்களுக்கு காப்பீடு: கலெக்டர் அறிவுறுத்தல் ➤திண்டுக்கல் அருகே விபத்து: பெண் உயிரிழப்பு ➤கூகுள் மேப்பை நம்பி சென்றவருக்கு நேர்ந்த கதி ➤திண்டுக்கல்லில் பெய்த மழையின் விபரம் ➤வெள்ள அபாய எச்சரிக்கை.

Similar News

News March 14, 2026

பழனி வந்த பிரபல நடிகை!

image

பழனி மலை கோயிலுக்கு நடிகை அமலா பால் நேற்று பிற்பகல் வருகை தந்தார். மலை கோயிலுக்கு ரோப்கார் மூலம் சென்ற அவர், அங்கு நடைபெற்ற சிறப்பு உச்சி கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, போகர் சன்னதிக்குச் சென்றும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். தரிசனத்தை முடித்துக் கொண்டு அவர் ரோப்கார் வழியாக மலைப் பாதையில் இருந்து கீழே வந்தார். அப்போது பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News March 14, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்.13) KYC Update செய்ய வேண்டும் என வரும் போலியான குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம்.. விழிப்புடன் இருப்போம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!