News November 18, 2024

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியானவர்கள் இந்த உதவித் தொகை பெற தகுதியானவர்கள் என்றும், கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News March 14, 2026

திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?

image

ஆதியூர் – கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்தது என்றும், திருப்பத்தூரை பல மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் என பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டது என்றும், 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என்று பெயர் சூட்டியதாகவும் ஒரு ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. உங்க நண்பர்களும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!