News November 18, 2024

போலி பொருட்களா? புகார் தரலாம் காவல் துறை தகவல்

image

நாகை தஞ்சை மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், பொதுமக்கள் தினமும் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆடைகள் காபி, டீ தூள் சோப்பு தூள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போலியானது என தெரியவந்தால் திருச்சி காவல் ஆய்வாளர் 9994111820 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News

News March 14, 2026

நாகையில் இணையதள போர்டல் மீண்டும் திறப்பு

image

நாகை மாவட்டத்தில் பாரத் நெட் பணிகள் 100% நிறைவடைந்துள்ளன. எனவே நாகை மாவட்டத்திற்கு இன்டர்நெட் சேவை வழங்க வழிவகை செய்யப்பட உள்ளது. எனவே இரண்டு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு ஆண்டு வருமானம் 20 லட்சம் இருக்க வேண்டும். தகுதி வாய்ந்தவர்கள் (https://tanfinet.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

நாகை: பெண் குழந்தை இருக்கா? ரூ.50,000.. APPLY

image

நாகை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கே க்ளிக் <<>>செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

நாகை: ரூ.71,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 18-32 (SC/ST- 37, OBC- 34)
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.71,900
5. கல்வித் தகுதி: Diploma,ITI
6. கடைசி தேதி: 08.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!