News November 18, 2024

புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் ஞானசம்பந்தம்!

image

தென்காசி மாவட்டத்தில் 3வது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, இன்று(நவ.,18) பேராசிரியர், ஞானசம்பந்தம் “கல்வி அழகே அழகு” என்ற தலைப்பில் பேச இருக்கிறார். நாள்தோறும் பல சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள். பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் மாணவர்கள், குடும்பத்துடன் வந்து இந்த புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள்.

Similar News

News March 6, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (05-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News March 5, 2026

தென்காசி: இனி BANKக்கு போக தேவையில்லை!

image

தென்காசி மக்களே, உங்க வங்கில Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank : 87544 24242
SBI:  90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News March 5, 2026

தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

error: Content is protected !!