News November 18, 2024

திமுக – பாஜக நேரடி கூட்டணி  – சீமான்

image

திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, திமுக, பாஜக வும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியில் தான் உள்ளனர். நாங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து தான் போட்டியிடுவோம்.  அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவது அவரின் நம்பிக்கைதான் என தெரிவித்தார்.

Similar News

News March 14, 2026

திருச்சி: பொதுமக்கள் நடமாட தடை

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வரும் 15-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் பொதுமக்கள் நடமாடவோ, ஆடு மாடு மேய்ச்சலில் ஈடுபடவோ கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!