News November 18, 2024

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம்,பென்னாகரம் சுஞ்சல்நத்தம், எம்.தண்டா கிராமத்தில் வசித்து, சர்க்கஸ் தொழில் செய்து வரும் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், கவிதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Similar News

News April 7, 2026

தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.6) இரவு முதல் இன்று (ஏப்ரல்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!