News November 18, 2024
விஜய் தர்மபுரியில் போட்டியா? மாஜி மத்திய அமைச்சர் பேட்டி

நெல்லையில் இன்று(நவ.18) முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டியில், அரசியல் கட்சி என்று வந்துவிட்டால் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தான் ஆக வேண்டும். நடிகர் விஜய் தர்மபுரியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கட்சி தலைமை வெளியிடவில்லை என்றார்.
Similar News
News March 12, 2026
நெல்லை – மங்களூர் ரயில் சேவை தொடக்கம்

நெல்லை – மங்களூர் இடையே புதன்கிழமை தோறும் நெல்லையிலிருந்து வாராந்திர ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மதியம் 3. 45 மணிக்கு இந்த ரயில் புறப்படும். கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு வடகரை தலசேரி, காஞ்சங்காடு, காசர்கோடு வழியாக மங்களூர் செல்லும்.
News March 11, 2026
நெல்லை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

நெல்லை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
திருநெல்வேலி: மழை நேரங்களில் whatsapp-ல் உதவி!

திருநெல்வேலி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.


