News November 18, 2024
சேலத்தில் 42,000 பேர் விண்ணப்பம்

கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் 42,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 19, 2026
சேலம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

சேலம் மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 19, 2026
சேலம் அருகே இரு தரப்பினர் மோதல்!

சேலம் சின்னக் கடைவீதி ராஜகணபதி கோயில் அருகே இரு தரப்பினர் மோதிக்கொள்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, நகர போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சண்டையிட்ட பிள்ளையார் தெருவைச் சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகியோரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர மேல்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 19, 2026
சேலம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா? CHECK IT!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


