News November 18, 2024
திருவாரூர் மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 1330 குறள்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 20 ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
Similar News
News March 17, 2026
திருவாரூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பேட்டை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், நேற்று (16.03.2026) மாற்று கட்சியில் இருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இணைந்தவர்களை முன்னால் உணவுத்துறை அமைச்சர் இரா.காமாாஜ் வாழ்த்தி வரவேற்றார்.

திருவாரூர்: வாகன சோதனையில் ரூ.2.47 லட்சம் பறிமுதல்

வடுவூர்-மன்னார்குடி சாலையில் உள்ள எடமேலையூர் ராணிதோப்பு பகுதியில், நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.2.47 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, இத்தொகை பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.