News March 21, 2024

நீலகிரி: தேர்தல் செலவின பார்வையாளர்கள் கலந்துரையாடல்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2004ஐ முன்னிட்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் டி.கிரண் மற்றும்  சந்தீப் குமார் மிஸ்ரா  ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட் ஆட்சியர் மு.அருணா முன்னிலை வகித்தார்.

Similar News

News February 20, 2026

நீலகிரி: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News February 20, 2026

குன்னூர்: மோசடி வழக்கில் முன்னாள் டாக்டருக்கு சிறை!

image

குன்னூர் உழவர் சந்தை பகுதியை சேர்ந்த முரளி என்பவர் முன்னாள் அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். கோவையைச் சேர்ந்த அபிமன்னன் என்பவரின் காரை வாங்கிய போது ரூ.1.09 லட்சம் தவணைத் தொகை வங்கிக்கு செலுத்தாமல் இருந்துள்ளார். தொகையை கேட்ட போது ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் படி, நடந்த வழக்கில் நேற்று 2 ஆண்டுகள் சிறை மற்றும் 2 லட்சம் இழப்பீடு வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

error: Content is protected !!