News November 18, 2024

தவறை தட்டி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

image

நவல்பட்டு அண்ணா நகர் சிலோன் காலனியை சேர்ந்தவர் வளர்மதி (50). இவரது மகன் மணிகண்டன் (29). நேற்று மது போதையில் இருந்த மணிகண்டன் தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வளர்மதியின் அண்ணன் மகனான மணிகண்டன் (28) இதை தட்டிகேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வளர்மதியின் மகன், தட்டி கேட்ட நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News March 5, 2026

திருச்சி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

திருச்சி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே கிளிக் செய்து, சஞ்சார் சாத்தி என்ற <>இணையதளத்திற்கு <<>>செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 5, 2026

திருச்சி: மக்கள் நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவி நிரப்பப்படவுள்ளது. தகுதியுடைய நபர்கள் https://tiruchirappalli.dcourts.gov.in/ என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் 16 ஆம் தேதிக்குள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

திருச்சி: ஆதார் முகாம் குறித்த அறிவிப்பு

image

திருச்சி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர் dotiruchirappalli.tn.@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். அதன் அடிப்படையில் அப்பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!