News November 18, 2024

புதுச்சேரியில் நாளை மின்தடை 

image

புதுச்சேரி அருகே வானூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் உயர் மின்பாதையில் நாளை 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வானூர், நைனார் மண்டபம், காட்ராம்பாக்கம், நாராயணபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று கண்டமங்கலம் மின் அலுவலக செயற்பொறியாளர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.

Similar News

News March 16, 2026

புதுச்சேரி: மதுபானக் கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என கலால்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!