News November 18, 2024
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் விளைநிலங்களுக்கு மத்திய அரசின் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மழையின் காரணமாக விவசாயிகளின் நலன் நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2026
திருவாரூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் ஒன்றியம் சித்தன்வாழூர் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் நேற்று தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிலையில் அவர்களை திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.