News November 18, 2024

பிரதமர் மோடிக்கு நைஜீரியாவின் உயரிய விருது

image

அரசுமுறை பயணமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. ‘கிராண்ட் கமாண்–டர் ஆப் தி ஆர்–டர் ஆப் தி நைஜர்’ என்ற அந்த விருதினை நைஜீரிய அதிபர் ‘போலோ அகமது தினுபு’ மோடிக்கு வழங்கினார். நைஜீரிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் பிரதமர் , அங்கு ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

Similar News

News March 19, 2026

சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற கடைசி சுயேச்சை!

image

2017-ல் RK நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட TTV தினகரன், அதிமுகவின் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு முன்னர், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தளி தொகுதியில் போட்டியிட்ட T ராமச்சந்திரன், CPI வேட்பாளர் நாகராஜ ரெட்டியை 4,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றிக்கு பிறகு CPI-ல் இணைந்த அவர், அதே தொகுதியில் 2011, 2021 தேர்தல்களிலும் வென்று MLA ஆனார்.

News March 18, 2026

விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார்களுக்கான மார்ச் மாத சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டாடா, ஸ்கோடா, ஹோண்டா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் உள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப்பக்கம் ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

error: Content is protected !!