News November 18, 2024

தேனியில் கடன் தொல்லையால் தற்கொலை

image

தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் செந்தில் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(33). திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுக்கு வெளி நபர்களிடம் அதிகமாக கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மன அழுத்தத்தில் இருந்த பிரபாகரன் நேற்று(நவ.17) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 20, 2026

தேனி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

image

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!