News November 17, 2024

தூத்துக்குடி – இன்று இரவு ரோந்து போலீஸ்

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் இரவு நேரங்களில் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்போது வெளியிட்டுள்ளது.

Similar News

News March 17, 2026

தூத்துக்குடி: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

தூத்துக்குடி துணை ஆணையர் அதிரடி சஸ்பெண்ட்

image

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டங்களில் முறைகேடு புகாரால் விசாரணையில், நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனரின் உத்தரவால் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாகர்கோவில், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் குப்பை உரமாக்கும் திட்ட உள்ளிட்ட பணிகளில் ஊழல் என்று ஊழல் தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு. நேற்று ஆணையர் பிரியங்கா நேரில் உத்தரவு நகலை வழங்கினார். விசாரணை தொடர்கிறது.

News March 17, 2026

தூத்துக்குடி: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

தூத்துக்குடி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!