News November 17, 2024

மணிப்பூரில் 3 அமைச்சர்கள் வீடு சூறை

image

மணிப்பூரில் 3 அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன கிராம மக்கள் 6 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதை கண்டித்து போராட்டம் வெடித்துள்ளது. அமைச்சர்கள் சபாம் ரஞ்சன், சுசிந்திரோ சிங், கேம்சந்த், 6 எம்எல்ஏக்கள் வீடுகளை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பரிசுகள், சலுகைகள் என்று அரசின் பெயரிலோ அல்லது முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link , APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம். மேலும் இதனால் உங்கள் விபரங்கள் திருடப்படலாம். எனவே மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.” என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!