News November 17, 2024

புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை சில 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

புதுக்கோட்டை: கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கடந்த 2014ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் சகோதரிகள் சரஸ்வதி, வல்லியம்மை ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்தான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகள் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

error: Content is protected !!