News November 17, 2024

பெண் உட்பட நான்கு பேருக்கு வெட்டு

image

ராணிப்பேட்டை அருகே ஆயல் நாகத்தாங்கலை சேர்ந்த சர்வேஷ் அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இது தொடர்பாக சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று சர்வேஷ், தம்பி சந்துரு, தந்தை சுரேஷ், பாட்டி கிருபாவதி ஆகியோரை ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல்தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 10, 2026

ராணிப்பேட்டை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 10, 2026

ராணிப்பேட்டை: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவு

News March 10, 2026

ராணிப்பேட்டை: கணிக்க முடியாத சோளிங்கர் தேர்தல்!

image

சோளிங்கர் தொகுதி எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தரக் கோட்டையாக இருந்ததில்லை. 2011-இல் தே.மு.தி.க, 2016-இல் அ.தி.மு.க, பின்னர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, 2021-இல் காங்கிரஸ் என மக்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கட்சிகளுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். இந்த முறை நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றி யாருக்கு மக்களே கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!