News November 17, 2024

விரைவாக சீரமைக்கப்பட்ட நூலகம் செல்லும் சாலை

image

குன்னூர் கிளை நூலகம் மற்றும் அங்கன்வாடி மையத்தின் அருகில் நேற்று பெய்த கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து மிகப் பெரும் சேதம் ஏற்பட்டது. இன்று காலை 7 மணி முதல் நகராட்சி பணியாளர்கள் ,லாரி ஜே சி பி இயந்திரத்தின் மூலம் மண்கள் அகற்றப்பட்டு பாதை சீர் செய்யப்பட்டது. சீரமைப்பு பணிகளை அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன் மேற்பார்வையில் உடனிருந்து மேற்கொண்டார்.

Similar News

News March 5, 2026

நீலகிரி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

நீலகிரி: பட்டா வைத்திருப்போருக்கு GOOD NEWS.!

image

நீலகிரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0423-2443938 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News March 5, 2026

நீலகிரி: ரூ.58,514 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! உடனே APPLY

image

நீலகிரி மக்களே, RBI வங்கியில் காலியாக உள்ள 650 Assistant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 8ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவரும் தெர்ஞ்சுக்க SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!